அழகே அவள்

வானில் நிலவு கூட
சொல்லலாம் அழகு என்று
மாதம் கரைந்து தான் போகிறது
என்னவள் அழகிற்கு
அழகி தான்
என்றும் மாறாதாய்....

எழுதியவர் : Bafa (6-Dec-18, 8:39 am)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : azhage aval
பார்வை : 786

மேலே