நிஜ வாழ்க்கை

சிறை அதிகாரி : என்ன நீ வந்ததிலிருந்து ராத்திரியில் தூங்க மாட்டரயாம ......
கைதி : நான் செஞ்ஜ தொழில எப்படி மறக்க முடியும் ......ராத்திரியில தான
வேலைய ஆரம்பிப்பன்,,,,....மூல சூப்பரா வேல செய்யுது கை நம
நமக்குது ... தூங்க முடியலயே !

____________________________________________________________________________________

ஹோட்டல் முதலாளி : சாம்பார்ல உப்ப கொட்டிவச்சிட்டியாமே !
சமையல்காரர் : நீங்க தான சொன்னீங்க உப்பில்லா பண்டம் குப்பயிலேன்னு !
அதொட உப்புவெல கொரஞ்சிட்டதுன்னு சொன்னீங்க ..அதான்
ஒரு பிடி கூடவெ போட்டு பாத்தன்......

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலி கிளினிக் மருத்துவர் : கொடுத்த மாத்திரய சாப்பிட்ட பிறகு இப்ப உடம்பு எப்படி
இருக்கு ?
நோயாளி : சாப்பிட்ட நாள்ல இருந்து ஆஸ்பத்திரிக்கி நடையா நடந்துட்டு
இருக்க... இப்போ !

எழுதியவர் : (6-Dec-18, 11:10 pm)
Tanglish : nija vaazhkkai
பார்வை : 50
மேலே