ஓய்வின் நகைச்சுவை 63 - வெட்டிங் டே ஆல்பம்

மனைவி: ஏன்னா நம்ம 60ஆம் கல்யாண ஆல்பத்திலே 2 வயசிலிருந்து போட்டோ எல்லாம் இருக்கு ஆனா வெட்டிங் டே போட்டோ கொஞ்சம்தான் இருக்கு?

கணவன்: அது மொத்தமுள்ள 100 பிரீ (free) லீப்லே ப்ரீ வெட்டிங் (Pre ) , போஸ்ட் வெட்டிங் ((post) கவர் பண்ணின பிறகு இடமே இல்லையாம். ஆனாலும் 4 போட்டோ பிரீயா கொடுத்திருக்காங்களாம். நல்ல வேளை என் பிரின்ட் 4-5 மொபைலை எடுத்தான்.

மனைவி: யார் கேட்கிறா? மொத்தத்தையும் மொபைலே எடுத்திருக்கலாம்
 

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-Dec-18, 7:44 am)
பார்வை : 82

மேலே