பேரூந்து நிலையம்

பயணி : இது எப்போ போரப்படும் ........
கன்டெக்டர் : போயி ..டிரைவர்கிட்ட கேளையா ......

_______________________________________________________________________________________

கன்டெக்டர் : டிக்கெட் எடுக்காதவங்க யாரும் இருந்தா இப்போவே வாங்கிக்கிங்க ...பஸ்ஸு போரப்பட
போவுது !
புது டிரைவர் : அப்படினா.....எனக்கு ஒரு டிக்கட்டு கொடு !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயணி : என்னோட டிக்கட் பாக்கிய இன்னும் கொடுக்கல்ய ......
கன்டெக்டர் : நீ இன்னும் கேக்கலய .... கேக்ககிட்டா எனக்கு கொடுத்து பழக்க மில்லெய ...அதான் !

எழுதியவர் : (9-Dec-18, 9:15 pm)
பார்வை : 59

மேலே