கண்கள் தொலைத்த கண்ணாடி

கண்கள் தொலைத்த
கண்ணாடியினுலகம்
எப்படியிருக்குமோ
அப்படித்தான் இருக்கும்
நீயில்லாத என்னுலகம்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Dec-18, 5:59 am)
பார்வை : 220

மேலே