நிறைவு தான் இன்பம்

பள்ளிகள் போல பூமியும் உண்டு.
ஆசிரியர் போல அனுபவம் உண்டு.
வாழ்க்கையின் பாடம் அனைவரும் படித்தல்
வழங்குது காலம் பழகிக்கொள் நலமாய் ...

நிறைவு தான் இன்பம் என்று உணர..
குறைவு தான் இங்கு மனிதர் பலரில் ..
வரவுதான் எல்லாம் சேகரிப்போமே !
வளமே! அனுபவத்தில் அறுவடை என்போம்...

எழுதியவர் : வெங்கடேசன் (10-Dec-18, 8:37 am)
சேர்த்தது : வெங்கடேசன்
Tanglish : niraivu thaan inbam
பார்வை : 233

மேலே