என்னாகும் என் நிலை

உன்னையே
தினமும்
நினைக்கும்
இந்த மனம்
அவதந்திரம்
நீ இல்லாமல்
போனால் அது
தனக்கந்திரம்

எழுதியவர் : A.L..A. Ali (10-Dec-18, 9:26 pm)
Tanglish : ennakum en nilai
பார்வை : 86

மேலே