கடல்

தன் தலையில்
தானே அலையள்ளிப்
போட்டுக் கொள்கிறது
கடல்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (11-Dec-18, 4:57 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kadal
பார்வை : 255

மேலே