ஹைக்கூ

ஒளியை தீண்டிய
இருளின் வேட்கையில்
பிறந்த நிழலோ நாம்?

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Dec-18, 9:42 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikkoo
பார்வை : 109

மேலே