வீட்டுகுள்ளே
மகன் : அப்பா ...உங்கள அம்மா ரொம்ப தூக்கி பேசிட்டாங்க ...உங்க சமயல போல எந்த ஹோட்டலில்யும்
கெடக்காதாம் .......
அப்பா : அது ஒன்னும் பெருஸ்சில்ல .... சொல்லிடாத ....அந்த ஹோட்டல்ல நானு வெரும் அசிஸ்டன்
குக்குதான்...ஸீப் குக்கு சமயல் பன்ரத உங்கம்மா சாப்பிட்டரா .....இதுவரைக்கும் என்ன சமய்க்க
சொல்லாதனால தப்பிச்ச போ !
___________________________________________________________________________________________
மனைவி : ஏங்க ..நம்ப பக்கத்து வீட்டு மோகினி எங்கிட்ட ஒன்னு கேட்டா ..... வீட்டு சமயலுக்கும்
ஹோட்டல் சமயலுக்கும் என்ன வித்தியாசமுன்னு !
கணவர் : மோகினியோட வீட்டுக்காரர நம்ம வீட்ல வந்து சமச்சிபோட சொல்லு ... மெனுவ நா
கொடுக்கரன் ...
________________________________________________________________________________________________
மகன் : அப்பா ....பக்கத்து வீட்டு சேவல் காலையில கூவலிய .....
அப்பா : நேத்து ராத்திரி சாப்பிடய கோழிகொலம்பு ...அது தாண்டா மகனே .......
.