கொல்லாதே

உயர்ந்த குதிராட்டம் நிக்காதே
என் நிழலாக சுத்தாதே
சும்மா கதைகள் சொல்லாதே
பித்தம் கொள்ள வைக்காதே
விடிந்தால் போதும் கூவாதே
கண்ணால் பேசி துள்ளாதே
காகித பூவாக இருக்காதே
காலில் போட்டு மிதிக்காதே
காதலன் என்னை கொல்லாதே

எழுதியவர் : உமாபாரதி (13-Dec-18, 11:14 pm)
Tanglish : kollaathe
பார்வை : 332

மேலே