நாம்

பனி பெய்யும்
இரவுகளை
மெதுவாகவே கடந்து செல்கிறது
நீ சென்ற பிறகான
மௌனம்
அன்புள்ள சகி,
இன்றைக்கும் நினைவுகளுக்கு
விடுமுறை இல்லை

எழுதியவர் : கோபிரியன் (14-Dec-18, 5:13 am)
சேர்த்தது : கோபிரியன்
Tanglish : naam
பார்வை : 98

மேலே