கண்கள் - ஹைக்கூ

நான் மை கொண்டு
கவிதை தீட்ட
முயல்கிறேன்........
நீயோ!
இரு கவிதைகளுக்கு
மை தீட்டுகிறாய்!

எழுதியவர் : சோட்டு வேதா (14-Dec-18, 11:35 am)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 246

மேலே