ஓய்வின் நகைச்சுவை 69 ஓவர் டேக்

எமதர்மராஜா: சித்ரகுப்தா இவர் என்ன தப்பு செய்தார்?
சித்ரகுப்தா: லேப்ட்லே ஓவர் டேக் பண்ணி ரைட்லயே யூ டேர்ன் அடிச்சி எதிர் லைனிலே வந்த வேனை மீடியனை ஜம்ப் பண்ணி கவுத்திட்டார்.
எமதர்மராஜா: இவனை 30 கி மீ வேகத்திற்கும் குறைச்சலே போற வண்டியிலே மே மாதம் கிண்டியிலிருந்து மறைமலை நகர் வரை அல்லது பெங்களூரு ட்ராபிகிலே 1000 தடவை போகவச்சிடு முடிக்கிறவரை சோறு தண்ணி கொடுக்காதே