தமிழா ! தமிழீழம் நமதே...

தமிழா ! தமிழீழம் நமதே...
புறப்படு தமிழா.... புறப்படு
தமிழ் ஈழம் காக்க புறப்படு
வான் ஓங்கி வாழ்ந்த இனம்
மண்ணோடு மண் புதையும் முன் புறப்படு...
இறந்த நம் உறவுகளின் இரத்தத்தின்
உரிமை குரல் காத்திட புறப்படு...
நம்மை எதிர்போர் யாவனாய் இருப்பினும்
அழித்திடு... நம் தமிழீழம் காத்திடு....
புறப்படு தமிழா புறப்படு...