வானம் பாடிகள்

வானம் தேடாமல்
பாடல் பாடுவதில்லை
வானம் பாடிகள்
மரக்கிளை குயில்கள் போல் ....

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-18, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 734

மேலே