ஹைக்கூ

உலை கொதித்தது
அரிசியை போட்டேன் அடங்கிவிட்டது
மனம் கொதித்தது
எதை போடுவது அடக்குவதற்கு!!!

எழுதியவர் : உமாபாரதி (16-Dec-18, 2:49 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 280

மேலே