அகிலன் ஹைக்கூ

தூரிகை இல்லாமல்
அழகாய் வரைந்தது
தண்ணீரில் தூக்கி
வீசிய கல்..............

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (17-Dec-18, 12:04 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 373

மேலே