பறவை

என் வீட்டில் ஒரு வேடந்தாங்கல் வைப்பேன்
வேறு தேசம் விட்டு வா பறவையே
என் உன்னை அழைப்பேன்
இங்கு என்றுமே வசந்தம் தான் உனக்கு
எல்லை இல்லா அன்பை தருகிறேன்
ஆனந்த நீரை பருகி விடுகிறேன்
உன் மீது பேரன்பு கொண்டேன்
உன் இனத்தையே
உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்...!

எழுதியவர் : ராஜேஷ் (17-Dec-18, 8:06 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : paravai
பார்வை : 2049

மேலே