செல்லாப் பொருளநீ சேரு

செல்லாப் பொருளநீ சேரு
***********************************************

நாளாச் செலவழிச்சு நாள்மாசம் தானழிச்சு
மாளா வயசே செலவழிச்சே !-- ஏகமா
செல்வத்த சேப்பியா ?செல்லுமே கேப்பியா
செல்லாப் பொருளநீ சேரு !

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Dec-18, 12:15 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 42

மேலே