புலமைக் கோல்முன்

புலமைக் கோல்முன்
**************************************************

வென்பாப் புலியென விளங்கும் அவரெலாம்
புலமைக் கோல்முன் பொறுப்புடன் அடங்கி
எலியாய்ப் பூனையாய் இருப்பது பலகோடி !-- அவர்கள்
மலிந்த சாக்கடை விளம்பரம் நோக்காதார் !

(சிந்தனையில் எட்டியது மற்றபடி யாரையும் புண்படுத்த அல்ல )

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Dec-18, 12:41 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 38

மேலே