ஓய்வின் நகைச்சுவை 72 என்னை உங்களுக்கு பிடிக்குமா

மனைவி: ஏன்னா நான் ஒன்னு கேட்பேன் கோவிச்சிக்க மாட்டேங்களே

கணவன்: இல்லடி சொல்லு

மனைவி: என்னை உங்களுக்கு உண்மையிலே பிடிக்குமா?

கணவன்: அதிலே என்ன சந்தேகமடி ரெம்ப பிடிக்கும் போதுமா! (மனதிற்குள் --- அவங்க 2 போரையும் கூட ரெம்ப பிடிக்கும் என்ன பண்றது?)

மகள்: அம்…….மா அப்பா மூக்கு ஆடுறது . ஜாக்கிரதை. அப்புறம் சேலம் டாக்டருக்கு நேர்ந்த கதைதான்.

அம்மா : அபசகுனமா பேசாதேடி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (18-Dec-18, 6:51 am)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே