சென்ரியு

காணாமல்போன பணம்
பாதுகாப்பாக இருக்கிறது
திருடனின் வங்கிக் கணக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Dec-18, 2:47 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : senriyu
பார்வை : 101

மேலே