உயிரற்ற செயலியும் உன்னால் உயிர்பெறும்

உன்னுடைய அலைபேசியின் தொடுதிரையாக நான் பிறக்க கூடாதா?
என்று ஏங்கிய நாட்கள் பல!
ஓவொரு முறையும் நீ அலைபேசியை தீண்டும் போதும்
உயிரற்ற செயலியும் உன்னுடைய விரல்களின் தீண்டலால்
உயிர்பெற்று உன்னை காதலிக்கும்!

எழுதியவர் : swarnaraj (18-Dec-18, 4:37 pm)
பார்வை : 225

மேலே