என் காதலை

வார்த்தைகளைக் கொண்டு
விளக்கிவிட முடியாது
என் காதலை
சொல்ல முனைந்தால்
சொற்களின் அழகில்
சொக்கிப் போவாய்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (18-Dec-18, 6:56 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : en kaadhalai
பார்வை : 518

மேலே