வசதி

சர்வர் : ரசம் ஊத்தவா ....சாம்பார் ஊத்தவா .............
சாப்பிட வந்தவர் : பாத்தா ரெண்டு ஒரே மாறிதா இருக்கு .....பரவால உங்க வசதிக்கு
ஏத்தாப்ல சோத்து மேல தனி தனியா கலக்கி ஊத்தூங்க ........

________________________________________________________________________.

கன்டெக்டர் : ஏமா ..அந்த புள்ள தாச்சிக்கு எடங்கொடுத்து வக்காருங்க.....புன்னியமா
போவும் !
பெண் பயணி : நா நிக்கரத்தா இருந்தா அர டிக்கட்டுக்கு உள்ள ரூபாய திருப்பி கொடு....
உனக்கு தர்மமா போவும் ......

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்கள் : சார் ....உங்களுக்கு பரிட்சை தாள் திருத்த ரொம்ப ஆச போல இருக்கே !
வகுப்பாசிரியர் : அத வெச்சிதான உங்கள எல்லாரயும் மடக்க முடியும் .....

எழுதியவர் : (18-Dec-18, 7:29 pm)
Tanglish : vasadhi
பார்வை : 39

மேலே