நேர்முக பேட்டி

பத்திரிக்கை ஆசிரியர் : இன்னிக்கி நீங்க கொடுத்த பேட்டிய நாளைக்கு போட சொல்லிட்டன் .....
பேட்டி கொடுத்தவர் : சரியா பாத்து போடுங்க ..போன தடவ என்னொட போட்டொவ
இறப்பு செய்தில போட்ட மாதிரி இந்த தடவயும் பண்ணிடாதீங்க .....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
போட்டோகிராபர் : அப்படியே நில்லுங்க ....ஒரு போட்டோ எடுத்துக்கிரன்.....
பேட்டி கொடுத்தவர் : என் போட்டவ ..பத்திரிக்க பேட்டிக்கு மட்டுன் தா ...சரியா ....
மத்த விளம்பரத்திக்கு கிராப் பண்ணனியா .....நடக்கரத்தே வேர ......

எழுதியவர் : (18-Dec-18, 7:55 pm)
பார்வை : 44

சிறந்த நகைச்சுவைகள்

மேலே