அன்றெரிந்த மன்மதனும் இன்றுமெமை ஈர்ப்பதுமேன்

அன்றெரிந்த மன்மதனும் இன்றுமெமை ஈர்ப்பதுமேன் ?
*********************************************************************************

அன்றெரித்தாய் மன்மதனை சின்மயனே நின்விழியால்
அன்றெரிந்த மன்மதனும் இன்றுமெமை ஈர்ப்பதுமேன் ?
துன்பத்தின் மூலவனை இன்னுமேன் விட்டுவைத்தாய் ?
அன்பரையே துன்புறுத்தவோ சொல் !

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Dec-18, 8:22 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 26

மேலே