ஹைக்கூ

உதிர்ந்த இலையில்
மௌனமாய் மறைந்தது
பெரும் புயலொன்று.

எழுதியவர் : ஸ்பரிசன் (18-Dec-18, 9:24 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikkoo
பார்வை : 72

மேலே