ஹைக்கூ

துன்பங்களை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌துடைத்து
தூர‌எறிய நினைத்தாலும்
தூசியாய் ஒட்டிக் கொள்கிறது மனதில்

எழுதியவர் : உமாபாரதி (18-Dec-18, 9:45 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 320

மேலே