காதல் கதைபோல்

கிறுக்கிய காதல் கதைபோல்
பொறுமையின்றி விலகி செல்லாதே
பொறுத்திருந்து காதல் செய்
காதலும் தோற்றுபோகுமா பூமியில்?
வேதனை கொடுத்து தீண்டாதே
தோல்வியின்றி வாழுமே உன் வாழ்வும்
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (19-Dec-18, 12:48 am)
பார்வை : 172

மேலே