பம்புசெட்டுத் தண்ணிக்கு கம்பு வெத வெதச்சா - - - - நாட்டுப்புற மொழியில் - - -

பம்புசெட்டுத் தண்ணிக்கு கம்பு வெத வெதச்சா
*********************************************************************
- - - - ( நாட்டுப்புற மொழியில் ) - - -
==============

பம்புசெட்டுத் தண்ணிக்கு கம்புவெத வெதச்சா
அம்புட்டு பறவயும் கொத்தியே பறந்துடிச்சு
தம்புடிக்கி பலனில்லே தம் பிடிக்க முடியலயே
வேம்படியாஞ் சாமிதான் கேக்கோணும் இத இதத்தான் !

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Dec-18, 3:36 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 63

மேலே