தனிமைக்கு கிடைத்த தண்டனை

கதைச்சுருக்கம்;
ஒரு குள்ளநரி தனியாகவே நின்று வழ்ந்து காட்டுவேன் என்று சபதம் செய்து யாரும் எனக்கு துணைவேண்டாம் என்று வாழ்ந்தது.அதற்க்கு ஒரு ஆபத்து என்று அழைத்தல் உதவ யாரும் வரமாட்டற்கள்.அந்த ஒற்றை குள்ள நரியின்னிலை என்ன என்பது தான் கதை.
ஒரு அடர்ந்த காட்டில் ஒரு குள்ளனரி தனியாக வசித்து வந்த்தது.அதற்கு ஒற்றை குள்ளனரி என்று பெயர்.அது எப்பொழுதும் தனியாகவே இருக்கும்.அந்த்த குள்ளனரிக்கு மனைவி பிள்ளைகள் யாரும் அதனுடன் இல்லை.அந்த குள்ளனரி இனமே அப்படி தான் தனியாகவே இருந்த்து பழக்கப்பட்டவை.ஒரு நாள் இந்த குள்ளனரி காட்டுப்பன்றி தன் குட்டிகளோடு வருவதைப் பார்த்து ஊடி ஒழிந்துகொண்டது.இதைஉ பார்த்த பன்றி யென் எங்களைப் பார்த்து ஒழிந்து கொண்டாய் ?உன் பெயர் என்ன? உன் பிள்ளைகள் எங்கே?என்று கெட்டது.என் பெயர் ஒற்றை குள்ளனரி நான் தனியாகவெ இருப்பதால் இந்த பெயர் எனக்கு வந்தது.என் மனைவி பிள்ளைகள் யாரும் என்னுடன் இல்லை.அதானல் தான் நன் தனியாக வசித்து வருகிரேன் என்றது.அதற்க்கு அந்த காட்டுப்பன்றி குள்ளனரி நான் சொல்வதைக்ககேல் நீ இந்த காட்டில் தனியாக இருக்கதே உன் மனைவி பள்ளைகள் உடன் சென்று விடு அல்லது எங்கலுடன் வந்து விடு.நாங்கள் இங்கு உள்ள குகையில் தான் வசிக்கின்ட்றோம் என்றது.நான் தனியகவெ இருந்து பழக்கப்பட்ட்வன் எனவவே நீங்கள் என்னைப் பற்றி கவலைப் படவேண்டாம் என்றது குள்ளனரி.அந்த காடுப்பன்றி சரி எப்படியோ போ என்று விட்டுவிட்டது.

குளிற் காலம் வரும் பொழுது அங்கு இருக்கும் ஒவ்வொரு பரவைகளும் மற்றும் விலங்குகளும் சேர்ந்து குலிற் காலத்தை எவ்வரு சமாலிப்பது என்று ஆலோசிக்கும்.ஒவ்வொன்றும் அதர்க்கு தோன்றும் யோசனையெய் சொல்லும்.அதன்படி மான் ஒரு யோசனை சொன்னதுனாம் இந்த குளிற் காலத்தில் வேர நாட்டிற்க்கு சென்று விடலாம் என்றது என்று சொல்லி முடிப்பதற்க்குள் காட்டுப்பன்றி குறுக்கிட்டு நாம் இந்த குகையிலேயே இருந்துவிடலாம் எவ்வலவு மழை பெய்தாலும் இந்த இடம் எதும் ஆகாது என்றது.அப்பொழுது ஒரு மயில் குறுக்கிட்டு இன்னும் இரண்டு ஒரு நாட்களிள் அதிக மழை பெய்ய போகிறது எனவேனாம் எல்லோறும் ஒரு பாதுகாப்பான இடத்திற்க்கு செல்ல வேண்டும் என்றது.அப்பொழுது மற்ற விலங்குகள் மயிலைப் பார்த்து இது உனக்கு மட்டும் எப்படி தெரியும் என்று ஆவலோடு கேட்டன.மழைவருவது மயிலுக்கு தெறியிம் என்பார்கள்.மழை வருவதற்க்கு முன்பு எங்கள் உடலில் உண்டாகும் மாற்றம் வைத்தே நான் கூரினேன் என்றது.உடனே மழை வருவதற்க்கு அறிகுறியகா மேகங்கலும் சூழ்ந்து கொண்டன.எல்ல விலங்குகலும் அந்த குகைக்கு வந்துவிட்டன ஆனல் அந்த குள்ளனரி மட்டும் அங்கு வரவில்லை சரி நானே போய் அதனை கூட்டி வருகிரெரேன் என்று அந்த காட்டுப்பன்றி சென்றது.இந்த காட்டுப்பன்றியைப் பார்த்த குள்ளனரி தப்பித்து ஓட முயர்ச்சிசெய்தது.நரியாரே நரியரே நில்லுங்கள் நான் உங்ளை ஒன்றும் செய்ய மாட்டேன்.இன்று அதிக காற்றும் மழையும் வருவதாக தோன்றுகிறது எனவே எங்கல் உடன் வந்து விடுங்கள் என்று அந்த பன்றி கூரியது.எனக்கு யாருடைய உதவியும் தெவை இல்லை என்று சொல்லிவிட்டு தன் குகைக்குள் சென்றுவிட்டது.இதற்க்கு மேல் நாம் பேசி எந்த ஒரு பயனும் இல்லை என்று குகைக்கு சென்ற உடன் இடி மின்னலோடு சேர்ந்து மிக மழை பெய்தது.அப்பொழுது எல்லா விலங்குகலும் சந்தோசமாக இருந்தன அந்த குள்ளனரி தவிர.பாவம் அது மட்டும் அந்த மழையில் மாட்டிக்கொண்டு வால் வால் என்று கத்திக்கொண்டும் ஊளையிட்டுக்கொண்டும் இருந்தது.மற்ற விலங்குகலுக்கும் அந்த நரிக்கு உதவ வெண்டும் என்று ஆசைதான் ஆனால் மழை அதிகமாக இருபதால் எந்த விலங்குகலாலும் எதுவும் செய்ய முடியவில்லை அதற்காக வறுத்தப் படுவதைத் தவிற.

மழை விட்டபின் அந்த இடத்திற்க்கு வந்த விலங்குகல் பார்க்கும் பொழுது அந்த நரி பல மரங்கல் மற்றும் பல கற்கலுக்கு மத்தியில் நசுங்கிய நிலையில் கத்திக்கொண்டு இருந்தது.அப்பொழுது மற்ற விலங்குகலால் எதும் செய்ய முடியாமல் அமைதியக இருந்தன.கடைசியக நாமும் மற்றவர்கல் போல ஒற்றுமையாக இருந்து இருக்கவேண்டும் என்று உணர்ந்தது எல்லம் முடிந்து உயிர் பிரிவத்ர்க்கு முன்.
கருத்து:கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

எழுதியவர் : வ.selvam (20-Dec-18, 3:04 pm)
சேர்த்தது : murugan
பார்வை : 236

மேலே