மல்லிகைக்காரி...

பேருந்து படி
இடம்தர
கொஞ்ச
சன்னல் உனைக்காட்ட
மல்லிகைக்காரி
அழகை
தென்றல் வீச
இந்த பேருந்து பயணம்
பேரின்பம் வரம்...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்... (21-Dec-18, 4:48 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 45

மேலே