புல்லரித்தல்...

நீ
பார்க்கிறாய்
புல்லரித்தலையும் தாண்டி
உடலெங்கும்
பூக்களே பூக்கின்றன...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்... (21-Dec-18, 5:01 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 54

மேலே