குறையுடையார் குற்றம் ஓராய்

குறையுடையார் குற்றம் ஓராய்
***********************************************************

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே !

( திருஞான சம்பந்தர் தேவாரம் )
பன்னிரு திருமுறை

(பகிர்ந்தது சக்கரைவாசன் )

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (21-Dec-18, 9:43 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே