தினம் ஒரு தேவாரம் - - 2 - - - கனைத்தெழுந்த - - -

தினம் ஒரு தேவாரம் - - ( 2 ) - - - ( கனைத்தெழுந்த ) - -
***********************************************************************************

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே !

(திருஞான சம்பந்தர் தேவாரம் = திருநெடுங்களம் )
(பன்னிரு திருமுறை )

(பகிர்தல் )

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (23-Dec-18, 8:42 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 80

மேலே