பயத்தில் வியர்த்ததோ

பனி போர்திய
ஆடையை

குறும்பாய் சூரிய
காதலன்

மெல்ல விலக்கிப்
பார்க்க

பயத்தில் வியர்த்ததோ

இந்த தனித்த
மலருக்கு!

எழுதியவர் : நா.சேகர் (26-Dec-18, 10:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 263

மேலே