காதல்

உன்
நினைவிலேயே
நீந்திக் கொண்டிருக்கும்
என்
சுயநலம் முழுவதிலும்
பின்னிப் பினைந்திருப்பது
உன்னுடைய
பெயர் மட்டுமே

எழுதியவர் : புவி (27-Dec-18, 11:36 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 213

மேலே