பூவும் புத்தகமும்

பூவும் புத்தகமும்
விரிந்தால்....???
பூ விரிந்தால்
வாசம் தானே வரும் !
புத்தகம் விரிந்தால்
நீதான் வாசிக்கனும் !
உன் புன்னகை மலர்ந்தால்
பூவும் புத்தகமும்
நெஞ்சில் தானே விரியும் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-18, 11:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : poovum puthagamum
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே