ஜோடி--- நையாண்டி மேளம் 1
ஜோடி (ஹைகூ )
வயோதிகக் கால்களுக்குத்
துணையாக
மிடுக்காக
நடக்கின்றான் -
கைத்தடிக்குள்
ஓர் இளைஞன் !
ஜோடி (ஹைகூ )
வயோதிகக் கால்களுக்குத்
துணையாக
மிடுக்காக
நடக்கின்றான் -
கைத்தடிக்குள்
ஓர் இளைஞன் !