கலப்படம்

இதயத்துடிப்பு
நிமிடத்திற்கு
எழுபத்திரெண்டை தாண்டியது.
என் இதயத்தில்
அவள் கலந்ததால்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Dec-18, 9:15 am)
Tanglish : kalappadam
பார்வை : 277

மேலே