மிகுதி

வழக்கத்திற்கு மாறாக
மல்லிப்பூவின்
மணம் மிகுந்தது.
என்னவளின்
கூந்தலோடு சேர்ந்ததால்..

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Dec-18, 10:03 am)
Tanglish : migudhi
பார்வை : 291

மேலே