நினைவில் கொள்

நான் தனிமையில் இருக்கின்றேன்
என்பதை நீ
உணரும் போதே -- நீ
தனிமையில் இருக்கின்றாய்
என்பதை நினைவில் கொள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (30-Dec-18, 5:50 pm)
Tanglish : ninaivil kol
பார்வை : 1362

மேலே