ஆட்டம்

ஆட்டம் ஆடுவது ஆனந்த்தால்
ஆட்டம் போடுவது ஆணவத்தால்
வாட்டம் ஏனோ உனக்கு வருத்தத்தால்
நோட்டம் போடு மகிழ்வோரை மட்டும்
ஊட்டம் உண்டு உன் வாழ்வில் நிச்சயம்
ஏற்றம் காண ஏறி மிதிக்காதே யாரையும்
மாற்றம் வரும் வரை நீ யாரையாவது ஏற்றி விடு
வெற்றி நிச்சயம்

எழுதியவர் : பாலமுருகன் பாபு (30-Dec-18, 7:31 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : aattam
பார்வை : 64

மேலே