திக்கு முக்கு

நீதிபதி : என்ன காரணத்துக்காக மாதா மாதாம் கொடுக்ர பணத்த வாங்க மறுக்கர ......

விவாகரத்து கோரிய மாது : சில்லரயா வாங்கி எனக்கு பழக்கமில்ல ......லம் சம்மா கொடுக்க சொல்லுங்க
அடிக்கடி பேங்க்கு போவமுடியாது ....அந்த பேங்கலதா அந்த ஆளு மேனேஜர்....
எனக்கு ஒத்து வராது இந்த சமாச்சாரம் ...

நீதிபதி : ????????????????

_____________________________________________________________________________________________________________

முதலாளி : டிரைவர் ....... நாளயோட நீ ரிட்டையர் ஆவ போரியா ..........உனக்கு என்ன வேணூம் சொல்லு

டிரைவர் : மொதலாளி ..... நீங்க உங்க கார்ல என்னயும் என்னோட வீட்டுக்காரியையும் ஏதிக்கிட்டு
மரினா பீச்ச ஒரு ரவுண்ட வர்ணும் ...அதுவே போதும் !

___________________________________________________________________________________________________________

எழுதியவர் : (30-Dec-18, 8:21 pm)
Tanglish : thiku mukku
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே