சாதனை

ஆசிரியர் : முருகேசு சாதனைக்கும் சோதனைக்கும் உள்ள வித்தியாசத்தை நடைமுறைக்கு ஒத்த உதாரணத்தை
சொல்லு.....பார்க்களாம் ...

முருகேசு : நீங்க வெச்ச மாத பரிட்சையில நா வந்து எல்லா பாடத்தலயும் நூறூக்கு நூறூ மதிப்பெண் எடுத்தா
அது என்னோட சாதனை ...அதே போல உங்க பையன் மட்டும் அதே பரிட்சையில ஃபேயில்
பண்ணிட்டானா அது உங்களுக்கு பெரிய சோதனையா போயிடும் ......


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சமையல்காரர் : முதலாளி .....இன்னிலிருந்து எல்லா சாப்பாட்டுக்கும் அர சார்ச்ன்னும்... புது சமையல் புது
விலைன்னு போர்ட்ல எழுதி போடுங்க ....அப்பறம் பாருங்க ..வியாபாரத்தை ..............
முதலாளி : நீ என்ன சொல்ல வர ..........

சமையக்காரர் : இனிமே சமைக்க காய்கறிகள மூனு நாளைக்கு ஒரு தடவ வாங்ணா போதும் .....ரெண்டு நாளு
சமையல்ல மிச்ச மீதியை வெச்சி கலந்து புதுசு புதுசா கிண்டி தள்ரன் .....அது பிச்சிகிட்டு ஓடும்
மூனுமாசமா சோதனபன்னி பாத்ததல ஒரு ஆளுக்குகூட டேமேஜ் கிடையாது ..............அது போவ
நீங்க காசெண்ண என்ன கூப்பிட போறீங்க .......

எழுதியவர் : (30-Dec-18, 9:19 pm)
Tanglish : saathanai
பார்வை : 65

மேலே