புதுவருடம்

கோடுகள்
தாண்டியப்பின்
தள்ளிப்போடப்படுகிறது
சத்தியங்கள்
காற்றில் பறக்கிறது
வழக்கம்போல்
எதிர்பார்ப்புகளை ஏந்தி
முன்னுரையுடன் முடிவுரைக்காக
பிறக்கிறது புதுவருடம்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Dec-18, 9:29 am)
Tanglish : puthuvarudam
பார்வை : 761

மேலே