இளம் பெண்

பூவின் வாசம் என் மனதை
கரைத்தது
பூவின் இடம் தேடினேன்
சந்தன மரத்தில் மல்லி பூத்திருந்தது

எழுதியவர் : (31-Dec-18, 10:00 am)
சேர்த்தது : NRK
Tanglish : ilam pen
பார்வை : 1307

மேலே