பெண்

1) உன் பூ இதழில் மழை முத்துக்கள்
மேகமாக நான்....

2 ) நிலவினில் ஒரு சிகப்பு மச்சம்
பொட்டுடன் உன் முகம்....

எழுதியவர் : (31-Dec-18, 4:51 pm)
சேர்த்தது : NRK
Tanglish : pen
பார்வை : 2484

மேலே